புதுக்கோட்டை மாவட்ட திருக்கோயில்களைச் சார்ந்த தலைமை கோயிலான அருள்மிகு பிரகதம்பாள் கோகர்ணேஸ்வரர் ஆலய திருக்குடமுக்கு விழா விரைவில் நடைபெற உள்ளது..
இதற்காக கோவில் பாலாலய விழா இன்று நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த ராஜகோபால தொண்டைமான் , சாருபால தொண்டைமான் கார்த்திக் தொண்டைமான் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்…