புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டாரம், கூகனூர் கிராமத்தில், பருவம் தவறிய மழைப் பொழிவால் பாதிப்படைந்த நெல் வயல்வெளிகள் குறித்த கணக்கெடுக்கும் பணிகளை,
மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் இன்று (08.02.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.