புதுக்கோட்டை அருகே சாலை விபத்தில் ஐந்து பேர் பலி

1367

புதுக்கோட்டை அருகே உள்ள நமணசமுத்திரத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் பெண் உட்பட ஐந்து பேர் பலி.

புதுக்கோட்டை அடுத்த நமுணசமுத்திரம் காவல் நிலையம் அருகே நள்ளிரவில் நடந்த கோர விபத்தில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழப்பு, ஒரு சிறுமி உட்பட 19 பேர் காயம் …


தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள கடையில் அமர்ந்திருந்த பக்தர்கள் மீது லாரி மோதி விபத்துக்கள் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றி சென்ற லாரி ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. விபத்தில் காயம் அடைந்த 19 பேர் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதி…

புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ₹2 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ₹1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ₹50,000மும் நிவாரணமாக அறிவித்தார் தமிழக முதல்வர்.