புதுக்கோட்டையில் நாளை மின்தடை

668

புதுக்கோட்டை நகரியம் துணை மின் நிலையப்பகுதிகளில் வரும் சனிக்கிழமை நாளை(30-12-23 )
மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் பின்வரும் பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்:

கம்பன் நகர் தெற்கு பகுதி, திருவள்ளுவர் நகர், சுப்பிரமணியர் நகர், சிராஜ்நகர், ஆண்டவர் நகர், ஆர்.எம்.வீ. நகர், மேலராஜ வீதி, கீழராஜவீதி, தெற்குராஜவீதி, வடக்குராஜவீதி, மார்த்தாண்டபுரம், ஆலங்குடி ரோடு, காந்திநகர்,

அய்யனார்புரம், கேஎல்கேஎஸ். நகர், நிஜாம்காலனி, சத்தியமூர்த்திநகர், அசோக்நகர், தமிழ்நகர், சக்திநகர், முருகன்காலனி, பாலாஜிநகர், திருநகர், சின்னப்பாநகர், ஈவிஆர்.நகர், டைமண்ட்நகர், கோல்டன்நகர்,

சேங்கைதோப்பு, மருப்பிணிரோடு, கலீப்நகர், திருவப்பூர், கோவில்பட்டி, திருக்கோகர்ணம், திலகர்திடல், அம்பாள்புரம், அடப்பன்வயல், காமராஜபுரம், போஸ்நகர், கணேஷ்நகர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 வரை மின்விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய உதவி செயற்பொறியார் தெரிவித்துள்ளார்