புதுக்கோட்டையில் பயங்கர வெடிவிபத்து..

1508

புதுக்கோட்டை அடப்பன்வயல் அருகே நாட்டு வெடி தயாரிக்கும் இடத்தில் பயங்கர வெடிவிபத்து..


புதுக்கோட்டை கோவில்பட்டி விஸ்வதாஸ் நகர் பகுதியில் மூர்த்தி என்பவருக்கு சொந்தமான வெடிகள் தயாரிக்கும் இடத்தில் மூலப்பொருள்கள் கலவை செய்யும் போது பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து நிகழ்ந்தது.


இந்த விபத்தில் மூர்த்தி என்பவருக்கு பலத்த காயம் ஏற்ப்பட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

இந்த விபத்து குறித்து திருக்கோகர்ணம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்