புதுக்கோட்டையில் புதிதாக 81 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு மருத்துவமனையில் அனுமதி! இதுவரை காய்ச்சலால் 238 பேருக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே டெங்கு காய்ச்சலுக்கு ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த காய்ச்சலால் தினமும் பாதிப்பு ஒரு எண்ணிக்கை அதிகமாக வருகிறது பொதுவாக புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த வாரத்தில் பெய்த மழை காரணமாக சீதோசன நிலை மாறி உள்ளது. பகலில் அதிகப்படியான வெயிலும் இரவில் குளிர் வீசுகிறது இதனால் கை கால் வலி தொண்டைவலி தலைவலி உள்ளிட்ட பல்வேறு நோய்களால் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்றுபுதிதாக 81 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு அடைந்துள்ளனர். மருத்துவமனையில் அனுமதி இதுவரை காய்ச்சலால் 238 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் டெங்கு காய்ச்சலுக்கு ஒருவர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். என்பது குறிப்பிடத்தக்கது.