புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டு தாலுகாக்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுத்ததை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கந்தரவக்கோட்டை, மற்றும் கறம்பக்குடி தாலுகாக்களுக்கு உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. என புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் மஞ்சுளா தெரிவித்துள்ளார்.