புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் தொடரும் விபத்து: 4 பேர் படுகாயம்

732

புதுக்கோட்டை சிப்காட் அருகே விபத்து 4 பேர் காயம்

புதுக்கோட்டை திருச்சி நெடுஞ்சாலையில் இன்று காலை சிப்காட் திருப்பூரில் இருந்து அறந்தாங்கி நோக்கி சுமார் 40 பயனிகளுடன் சென்ற அரசு பேருந்து மற்றும் திருச்சி ஏர்போட்டில் இருந்து திருமயம் நோக்கி முன்னால் சென்று கொண்டிருந்த TN 09 BS 2355 பதிவு எண் கொண்ட டொயாட்டோ இன்னோவா கார் மீது பின்புறம் மோதியதில் காரில் பயணம் செய்த நான்கு நபர்களுக்கும் பேருந்தில் பயணம் செய்த ஒருவருக்கும் காயம் ஏற்பட்டது.

இதில் அனைவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருச்சி புதுக்கோட்டை காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து அதிகமாக வாகனங்கள் செல்வாதல் அடிக்கடி தொடர்ந்து நடைபெறும் விபத்துகள் அதிகமாக நடைபெறுகிறது. தற்போதைய தேசிய நெடுஞ்சாலையில் இருவழி சாலையாக உள்ளதால் அதை நான்கு வழி சாலையாக அகலப்படுத்தினால் மட்டுமே விபத்துகள் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் நடைபெறும்..