கட்டணமில்லா முன்பதிவு வசதி:பழனி குடமுழுக்கு விழா

369

*பழனி மலைக்கோயிலில் குடமுழுக்கு விழாவை காண கட்டணமில்லா முன்பதிவு வசதி: கோயில் நிர்வாகம் அறிவிப்பு*

*பழனி மலைக்கோயிலில் குடமுழுக்கு விழாவை காண கட்டணமில்லா முன்பதிவு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.*

*பழனி முருகன் கோயிலில் ஜனவரி 27-ம் தேதி காலை 8 மணி முதல் 9.30 மணிக்குள் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.*

*முன்பதிவு செய்துள்ளவர்களில் குழுக்கள் முறையில் 2,000 பேர் தேர்வு செய்யப்பட்டு குடமுழுக்கு தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.*ஜனவரி 18 முதல் 20 வரை www.palani murugan.hrce.tn.gov, மற்றும் www.hrce tn.gov.in என்ற இணையதளத்த்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்…