மதுரை விமான நிலையம் இனி 24/7

346

மதுரை மக்களுக்கு மகிழ்வான செய்தி

தமிழ்நாட்டில் சென்னை,கோயம்பத்தூர், திருச்சிராப்பள்ளியை தொடர்ந்து வரும் ஏப்ரல் 1 ஆம் தேதியிலிருந்து மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் இயங்கும் விமானநிலையமாக மாறும்.

மதுரை விமான நிலையம் கூடிய விரைவில் சர்வதேச விமான நிலையத்திற்கு மாறுவதற்கு ஒரு முதல் படி 24 மணி நேர விமான சேவை

“மதுரை, அகர்தலா, இம்பால், போபால், சூரத் ஆகிய 5 விமான நிலையங்களில், ஏப்ரல் 1ம் தேதி முதல், 24 மணி நேர சேவை தொடங்கப்படும்”

பகல் நேரத்தில் மட்டுமே விமானங்கள் இயக்கப்பட்ட நிலையில், இரவிலும் விமானங்கள் இயக்க விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று விமான போக்குவரத்துத்துறை அனுமதி அளித்துள்ளது,

கூடிய விரைவில் பல நாடுகளுக்கு விமான சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது