திருமயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி:

652

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியம், துலையானூரில், புதிதாகக் கட்டப்படவுள்ள திருமயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டடப் பணியினை, மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் திரு.எஸ்.ரகுபதி அவர்கள் இன்று (30.01.2023) அடிக்கல்நாட்டி துவக்கி வைத்தார்.

உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.மா.செல்வி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் திரு.முருகேசன், கல்லூரி முதல்வர் திரு.நாகராஜன், செயற்பொறியாளர் (பொ.ப.து.) (தொழில்நுட்ப கல்விக் கோட்டம்) திரு.சிவக்குமார், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.