வேந்தன்பட்டி ஐல்லிக்கட்டு

352

ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கென நீண்ட நெடிய பாரம்பரியமும், வீரம் மிகுந்த வரலாறும் கொண்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் நாள் தோறும் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டிகள்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டியை மாண்புமிகு தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி Bsc,BL,. தொடங்கி வைத்து காளையர்களுக்கும் காளைகளுக்கும் வெற்றி பரிசு வழங்கி சிறப்பித்தார்கள்….

வேந்தன்பட்டி ஐல்லிக்கட்டில் புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 600 காளைகள் பங்கேற்பு..

வேந்தன்பட்டி நெய் நந்திஸ்வரார்