மதுரை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி :

374

மதுரைக்கான மெட்ரோ ரயில் சாத்தியக்கூறு ஆய்வுகள் முடிந்து தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது..

மதுரைக்கு மெட்ரோ ரயில் சாத்தியம் என முடிவுகள் வெளிவந்துள்ளது

திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை முதல் வழித்தடம் இருக்கும்..

திருமங்கலம் – திருப்பரங்குன்றம் – திருநகர் – பழங்கா நத்தம் (வசந்த நகர் )பகுதியில் இருந்து கோரிப்பாளையம் வரை உள்ள 5 kms தொலைவுக்கு சுரங்க பாதை அமையும்

பிறகு மாட்டுதாவணி, நீதிமன்றம், ஒத்தகடை வரை வழித்தடம் இருக்கும்.

மொத்த தொலைவு : 31 kms

திட்ட மதிப்பு : 8000 கோடி.

வரும் தமிழக பட்ஜெட் இல் இந்த மதிப்பு ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.

இதற்க்கு பிறகு Detailed Project Report இருக்கும்.அவை எங்கு ஸ்டேஷன் அமைய வேண்டும், எங்கு பாலங்கள் அமைய வேண்டும் என்ற அறிக்கை இனி தொடங்கும். அந்த அறிக்கை முடிய 10 மாதங்கள் ஆகலாம். ஆக மொத்தத்தில் அடுத்த வருடம் மே மாதத்திற்கு பிறகு மெட்ரோ ரயில் பணிகள் மதுரையில் தொடங்கும் என எதிர்பார்க்க படுகிறது 😍