புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை யில் இயங்கி வரும் நவீன தொழில்நுட்ப கட்டமைப்பு வசதியுடன் கூடிய ரானே பிரேக் லைனிங் லிமிடெட்அமைந்துள்ள வாகன உதிரி பாகங்கள்
தயாரிக்கும்
(Rane Brake Lining Ltd.,) நிறுவனத்தில் பயிற்சி பெற ஆண், பெண்
+2 மற்றும் ITI ,Diploma,Degree படித்தவர்கள் உடனடியாக தேவை.
JOB OPPORTUNITIES:
Company :RANE Automative India Pvt Ltd
Location : Viralimalai, Pudukkottai District
Qualification: ITI, Diploma, Degree
Interview Date: 28-01-2023 to 04-02-2023