புதுக்கோட்டையில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் …

310

#புதுக்கோட்டையில் மாபெரும் #வேலை வாய்ப்பு முகாம் …

#மதுரையில் உள்ள #TVS குழுமத்தை சார்ந்த #சுந்தரம் பிரேக் லைனிங்ஸ் நிறுவனத்திற்கு பயிற்சியாளர்கள் தேவை…(ஆண்கள் மட்டும்)……


மாதச் சம்பளம் ரூபாய் 15000 மற்றும் போக்குவரத்து & உணவு வசதி வழங்கப்படும்….
வயது 18 முதல் 29 வயது வரை…. கல்வித் தகுதி 10ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை Pass or Fail , ( ITI & DIPLOMA (MECHANICAL / ELECTRICAL / CIVIL / ECE ) Pass or Fail…..

#நேர்முகத்_தேர்வு நடைபெறும் நாள்: 29.01.2023 அன்று காலை 10 மணி முதல் 2 மணி வரை அனைத்து சான்றிதழ்களுடன் நேரில் வரவேண்டிய
இடம்

ஹோட்டல் ராயல் பார்க்
பேருந்து நிலையம் அருகில் புதுக்கோட்டை

மேலும் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் : 9952736170 , 93451 48385