குடியரசு தின விழா: புதுக்கோட்டை

277

புதுக்கோட்டை சேமப்படை மைதானத்தில், இன்று (26.01.2023) நடைபெற்ற குடியரசு தின விழாவில், மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார்கள். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொ) திரு.ரா.ரமேஷ் கிருஷ்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.நா.கவிதப்பிரியா மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

புதுக்கோட்டை சேமப்படை மைதானத்தில், இன்று (26.01.2023) நடைபெற்ற குடியரசு தின விழாவில், மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொ) திரு.ரா.ரமேஷ் கிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.