புதுக்கோட்டை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் நகரமன்ற வளாகத்தில் அரசு சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து புகைப்பட கண்காட்சியை துவக்கி வைத்த சட்டத்துறை அமைச்சர் மாண்புமிகு எஸ். ரகுபதி அவர்கள்.
இந்நிகழ்வில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு டாக்டர் வை முத்துராஜா அவர்களும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி கவிதா ராமு அவர்கள் நகர் மன்ற தலைவர் திருமதி செ. திலகவதி செந்தில் துணைத் தலைவர் திரு லியாகத் அலி DRO திருமதி செல்வி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்