இறையூர் வேங்கைவயலில் புதிய நீர் தேக்கத் தொட்டி:எம்.எம். அப்துல்லா

334

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயலில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம்- தொட்டியை இடிக்க அரசு அனுமதி.

புதிய நீர் தேக்கத் தொட்டியை கட்டவும், குழாய்கள் அமைக்கவும், மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லா தனது எம்.பி. நிதியில் இருந்து 9 லட்சம் ஒதுக்கியுள்ளார்.