குடியரசு தின’ விடுமுறை சிறப்பு ரயில்! புதுக்கோட்டை

332

நற்செய்தி!

புதுக்கோட்டை வழியாக
தாம்பரம்-திருநெல்வேலி-சென்னை எழும்பூர் ‘குடியரசு தின’ விடுமுறை சிறப்பு ரயில்!

வரும் 26/01/22 வியாழன் அன்று
06021/தாம்பரத்திலிருந்து இரவு 09:00 pm மணிக்கு புறப்பட்டு புதுக்கோட்டை(02:43/02:45am) வழியாக திருநெல்வேலி காலை 09:00 am மணிக்கு செல்லும்.

வரும் 26/01/23 வியாழன் அன்று
06021தாம்பரம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்,
➽தாம்பரம்-09:00 Pm(இரவு) புறப்படும்
➽புதுக்கோட்டை-02:43/02:45 am (இரவு)
➽திருநெல்வேலி-09:00 am(காலை) செல்லும்

வழி விழுப்புரம், விருதாச்சலம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி

வரும் 27/01/22 வெள்ளி அன்று
06022/திருநெல்வேலி-சென்னை எழும்பூர் சிறப்பு ரயில்,
➽திருநெல்வேலி-01:00 Pm(மதியம்) புறப்பட்டு
➽புதுக்கோட்டை-06:13/06:15(மாலை)
➽மாம்பலம்-02:58/03:00 am
➽சென்னை எழும்பூர்-03:20 am(அதிகாலை) செல்லும்

வழி திருச்சி , விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம்

இந்த சிறப்பு ரயிலுக்கு முன்பதிவு நாளை(22/01/23) காலை 08:00 மணிக்கு தொடங்குகிறது.
புதுக்கோட்டை மக்கள் முன்பதிவு செய்து பயன்பெறுவீர்!

மறுமார்கத்தில்
வரும் 27/01/22 வெள்ளி அன்று
06022/திருநெல்வேலியிருந்து மதியம் 01:00 pm மணிக்கு புறப்பட்டு புதுக்கோட்டை(06:13/06:15pm) வழியாக சென்னை எழும்பூர் அதிகாலை 03:20 am மணிக்கு செல்லும்.

Source : Pudukkottai Railusers