கானாடுகாத்தான் பழைய வாகனங்கள் அணிவகுப்பு

4019

சென்னை போன்ற பெரிய நகரங்களில் நடைபெரும் வாகனங்கள் அணிவகுப்பு சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் செட்டிநாட்டு அரண்மனை முன்பு பழைய இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அணிவகுப்பு.

பழைய கார்களை இன்றளவும் புதியதாக வைத்து இருந்தது பார்க்க கண்களுக்கு இனிமையான அனுபவம் அக உள்ளது..

பழங்கால கார்களின் அணிவகுப்பு செட்டிநாடு ஹெரிடேஜ் கண்காட்சி புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை,மதுரை மாவட்ட மக்கள் வெளிநாட்டு பார்வையாளர்கள் மற்றும் உள்நாட்டு பார்வையாளர்கள் கண்டுகளித்தனர் .