புதுக்கோட்டை மாவட்ட வாக்காளர்கள் இறுதி பட்டியலை அனைத்து கட்சி நிர்வாகிகளிடம் வெளியிட்டார் மாவட்ட ஆட்சியர்

337

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட வாக்காளர்கள் இறுதி பட்டியலை அனைத்து கட்சி நிர்வாகிகளிடம் வெளியிட்டார் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு அவர்கள் …

புதுக்கோட்டை மாவட்ட வாக்காளர் பட்டியலை பெற்று கொண்டார் திமுக #நகரச்செயலாளர் புதுக்கோட்டை செந்தில் திராவிட முன்னேற்ற கழகம், பாஸ்கர் அனைத்து இந்திய திராவிட முன்னேற்றக் கழகம்.