மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை தெரிக்க விட்ட புதுக்கோட்டை காளைகள்

8290

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை தெரிக்க விட்ட #புதுக்கோட்டை காளைகள் முதல் மற்றும் இரண்டாம் பரிசுகளை பெற்று புதுக்கோட்டை மண்ணிற்கு பெருமை சேர்ந்த காளைகள்..

அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளைக்கான முதல் பரிசாக காரை தட்டி சென்ற புதுக்கோட்டை கைக்குறிச்சி தமிழன் காளை சிறந்த காளைக்கான தொடர்ந்து இரண்டாம் முறை வெற்றி பெற்று புதுக்கோட்டைக்கு பெருமை தேடி தந்த கைகுறிச்சி தமிழன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ..

”எங்க மாடு போன வருடமும் கார், இந்த வருடமும் கார் வாங்கிடுச்சு.. அலங்காநல்லூரை அலறவிட்ட தமிழன் காளை….

ஒத்தைல நிக்கேன் மொத்தமா வாங்காலே

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் புதுக்கோட்டை எம்.எஸ்.சுரேஷ் காளை களத்தில் யாரையும் நெருங்க விடாமல் கம்பீரமாக நின்று விளையாடி வென்றது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் தனது மாட்டை பிடித்தால் ஒரு லட்ச ரூபாய் தருவதாக அறிவித்த புதுக்கோட்டை மாவட்டம் நகரப் பட்டி பூசாரி. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் தனது மாட்டை பிடித்தால் ஒரு லட்ச ரூபாய் தருவதாக அறிவித்த புதுக்கோட்டை மாவட்டம் நகரப் பட்டி பூசாரி. மாடு பிடிபடவில்லை.