தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக வாடிவாசலுடன் கூடிய விழா மேடை

223

தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக புதுக்கோட்டை மாவட்டத்தில் வாடிவாசலுடன் கூடிய விழா மேடை அமைக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் அதிகமாக ஐல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் மாவட்டம் ஆக புதுக்கோட்டை திகழ்கிறது .,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் வன்னியன் விடுதி வாடிவாசலை திறந்து வைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார் சுற்றுச்சூழல் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன்..

வன்னியன் விடுதி ஐல்லிக்கட்டில் 200 காளைகள் மற்றும் 270 மாடு பிடி வீரர்கள் கலந்து கொண்டுள்ளானர்

திருமயம் அருகே உள்ள அரிமளம் ராயவரம் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க வந்த வந்த புதுவயலை சேர்ந்த கணேசன் 50 என்பவர் மாடு முட்டி பரிதாமாக உயிரிழப்பு 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்..