ஜனவரி. 18 தேதி பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியிருந்தது.
தமிழ்நாடு முழுவதும் 18ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்று தமிழ்நாடு முழுவதும் தவறான தகவல் பரவியதை அடுத்து தமிழ்நாடு அரசு இன்று அறிக்கை வெளியிட்டது
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 3 நாட்கள் தொடர் விடுமுறையை தொடர்ந்து, நாளை (ஜன.18) வழக்கம் போல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு!