மாட்டுப்பொங்கல் நந்தி அலங்காரம்

227

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவில் 16.01.2023 மாட்டுப்பொங்கல் நந்தி அலங்காரம்

சிவசைலம் அருள்மிகு ஶ்ரீ பரம கல்யாணி அம்பாள் சமேத ஶ்ரீ சிவசைல நாதர் திருக்கோவிலில் மாட்டுப் பொங்கல் தினத்தை முன்னிட்டு நந்திகேஸ்வரருக்கு சிறப்பு காய்கறி மற்றும் பழங்கள் அலங்காரம் மற்றும் தீபாராதனை.

தஞ்சாவூர் பெரியகோயில் அமைந்துள்ள  அருள்மிகு மஹாநந்தியெம் பெருமானுக்கு மாலை 5.00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைப்பெற்து  16.01.2023 திங்கட்கிழமை  மாட்டு பொங்கலன்று காலை 9.00 மணிக்கு அருள்மிகு மஹாநந்தியெம் பெருமானுக்குப் பழங்கள், காய்கறிகள், மலர்கள் மற்றும் இனிப்பு வகைகளால் சிறப்பு அலங்காரம் செய்து சோடச உபசாரத்துடன் மஹா தீபாராதனை,மற்றும் கோ பூஜை நடைபெற்றது.

திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் திருக்கோயில் தைப்பொங்கல் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு