திருச்சி மாநகராட்சி அறிவிப்பு

377

திருச்சி மாநகராட்சியில் உள்ள காலிமனைகளை அதன் உரிமையாளர்களே தூய்மையாக பராமரிக்க வேண்டும். இல்லையென்றால் அவர்களிடமிருந்து அபராதம் வசூலிக்கப்படும்..

திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன்