திங்கட்கிழமை உள்ளூர் விடுமுறை

641

திங்கள் கிழமை அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு …
இதனைத்தொடர்ந்து
பள்ளிகளில் திங்களன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு

புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி உத்தரவு