புதுக்கோட்டை வடக்கு,தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டது

1238

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் பட்டியல் தற்போது திமுக தலைமை வெளியிட்டுள்ளது அதன் விவரம் வருமாறு

புதுக்கோட்டை திமுக வடக்கு மாவட்ட செயலாளராக திரு. கே. கே. செல்லபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகார பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன…

திமுக தெற்கு மற்றும் வடக்கு மாவட்டக் கழக செயலாளர்களாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளராக கே கே செல்லபாண்டியனும் தெற்கு மாவட்ட செயலாளராக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தற்போது திமுக தலைமைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது

மேலும் இத்துடன் மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய செயலாளர் இணை துணை அமைப்பாளர்கள் பட்டியலும் வெளியாகி உள்ளது

புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக கழக செயலாளராக எஸ் ரகுபதி மீண்டும் போட்டின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்