பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம்

303

தமிழ்நாடு அரசு
வேளாண்மைத்துறை புதுக்கோட்டை மாவட்டம்.

பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் பசலி 1432 PMFBY
பருவம் : சம்பா பயிர் : நெல் ||

ஒரு ஏக்கருக்கு பிரீமியம் தொகை 489
ஒரு ஏக்கருக்கு காப்பீட்டு தொகை ரூ.32560.தேவையான ஆவணங்கள்
1. கணினி சிட்டா
2.அடங்கல் / பயிர்சாகுபடி சான்று
3.ஆதார் நகல்
4.வங்கி கணக்கு புத்தகம்
5.புகைப்படம்.

பிரீமியம் செலுத்த கடைசி நாள்: 15/11/2022