ரேஷன் கடைகளில் 4,000 விற்பனையாளர்கள் பணியிடங்கள் நிரப்ப அரசு உத்தரவிட்டுள்ளது.

426

ரேஷன் கடைகளில் 4,000 விற்பனையாளர்கள் மற்றும் எடை அளப்பவர் பணியிடங்களை மாவட்ட ஆள் சேர்ப்பு மையங்கள் மூலம் நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, தமிழக அரசு கூறியிருப்பதாவது: ரேஷன் கடைகளில் 4,000 விற்பனையாளர்கள் மற்றும் எடை அளப்பவர் பணியிடங்களை மாவட்ட ஆள் சேர்ப்பு மையங்கள் மூலம் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதாவது விற்பனையாளர் பணிக்கு பிளஸ் 2 படித்தவரும், எடை அளப்பவர் பணிக்கு 10ம் வகுப்பு படித்தவராகவும் இருக்க வேண்டும். இவ்வாறு தமிழக அரசு கூறியுள்ளது.

ரேஷன் கடைகளில் 4,000 விற்பனையாளர்கள் மற்றும் எடை அளப்பவர் பணியிடங்களை மாவட்ட ஆள் சேர்ப்பு மையங்கள் மூலம் நிரப்ப தமிழக அரசு உத்தரவு. விற்பனையாளர் பணிக்கு பிளஸ் 2 படித்தவரும், எடை அளப்பவர் பணிக்கு 10ம் வகுப்பு படித்தவராகவும் இருக்க வேண்டும் என அறிவிப்பு.