திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா!.

338

கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது திருப்பதி பிரம்மோற்சவம்

பிரமோற்சவத்தை முன்னிட்டு பூலோக சொர்க்கமாய் மிளிரும் திருப்பதி திருமலை கோயில்

2 ஆண்டுகளுக்கு பின் விமரிசையாக நடைபெறும் திருப்பதி பிரம்மோற்சவம்

அக்டோபர் 5ஆம் தேதி வரை 9 நாட்களுக்கு பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது

பிரம்மோற்சவ நாட்களில் மலையப்ப சுவாமி தினமும் ஒவ்வொரு வாகனங்களில் அருள்பாலிப்பார்