ஆசிரியர் தகுதி தேர்வு தேதிகள் அறிவிப்பு

300

ஆசிரியர் தகுதி தேர்வு தாள்-1 தேர்வுக்கான தேதிகளை அறிவித்தது ஆசிரியர் தேர்வு வாரியம்

அக்டோபர் 14ஆம் தேதி முதல் 20ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு

ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1-ஐ எழுத, 2 லட்சத்து 30 ஆயிரத்து 278 பேர் விண்ணப்பம்