இளைஞருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை

765

புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே கடந்த 2020ம் ஆண்டு 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர்க்கு சிறை தண்டனை

புதுக்கோட்டை மாவட்டம் ஆவணம் பெருங்குடியைச் சேர்ந்த கிரிஸ்டோபர் (22) என்ற இளைஞருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு.