புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 10 முக்கிய கோரிக்கை மனு

737

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நீண்ட நாள் மக்களின் கோரிக்கை மற்றும் நிறைவேற்றப்படாத நிலுவையில் உள்ள பணிகளின் பட்டியலை இன்று 12.09.2022 (திங்கள்) மாலை 3.00 மணி அளவில்
உயர்திரு.மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.#கவிதாராமு I A S அவர்களிடம் மக்களின் தேவை அறிந்து தொகுதிக்கு உட்பட்ட 10 முக்கிய கோரிக்கை மனுவை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு. Dr. V. Muthuraja MLA அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் கழக நிர்வாகிகள் முன்னிலையில் வழங்கினார்

அதற்கு முன்னதாக புதுக்கோட்டை பெரியண்ணன் மாளிகையில் அமைந்துள்ள தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் .

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நீண்ட வருடங்களாக நிறைவேறாத கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா கோரிக்கை மனுவை கலெக்டர் கவிதாராமுவிடம் வழங்கினார் இந்நிகழ்வில் நகர திமுக செயலாளர் ஆ செந்தில் புதுக்கோட்டை நகராட்சி தலைவர் திலகவதி செந்தில் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் உள்ளனர்