டி20 உலகக் கோப்பைக்கான
இந்திய அணி அறிவிப்பு!

301

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு: ஆலோசகராக தோனி தேர்வு

ரோஹித் சர்மா (சி), கேஎல் ராகுல் (க்ஷிசி), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்திக், அஷ்வின், சஹால், அக்சர் படேல், பும்ரா, புவனேஷ்வர், ஹர்ஷல், அர்ஷ்தீப் சிங்

முகமது ஷமி, ஷ்ரேயாஸ், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர் ஆகியோர் பென்ச் வீரர்கள்

உள்ளிட்ட 15 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்தது இந்திய கிரிக்கெட் வாரியம். இருபது ஓவர் உலகக்கோப்பை தொடர் அக்டோபர் 17 ஆம் தேதி முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதனிடையே டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் ஆலோசகராக எம்.எஸ் தோனி செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.