வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு
புதுக்கோட்டை வழியாக எர்ணாகுளம்-வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில்!

945


வரும் 15/08/22 முதல் 05/09/22 வரை இந்த சிறப்பு ரயில் இயங்கும்.

வண்டி எண்-06039/எர்ணாகுளம்-வேளாங்கண்ணி சிறப்பு ரயில்(திங்கள் மட்டும்)
எர்ணாகுளம்-02:45 pm(திங்கள்) மதியம் புறப்பட்டு
➧கொல்லம்-05:50 pm(திங்கள்)
➧புனலூர்- 07:25 pm(திங்கள்) இரவு ⟸ சபரி மலையிலிருந்து புதுக்கோட்டை வருபவர்கள் இங்கு ஏறவும்.
➧புதுக்கோட்டை-03:00 am(செவ்வாய்) அதிகாலை
➧நாகப்பட்டினம்-07:25 am (செவ்வாய்) காலை
வேளாங்கண்ணி-08:15 am செல்லும்வரும் 16/08/22 முதல் 06/09/22 வரை

வண்டி எண்-06039/வேளாங்கண்ணி-எர்ணாகுளம் சிறப்பு ரயில்(செவ்வாய் மட்டும்)
➽வேளாங்கண்ணி-05:30 pm(செவ்) மாலை புறப்பட்டு
➧நாகப்பட்டினம்-06:15 pm (செவ்) மாலை
➧புதுக்கோட்டை-10:45 pm(செவ்) இரவு
➧புனலூர்- 06:50 am(புதன்) காலை ⟸ “சபரி மலை”
செல்பவர்கள் இங்கு இறங்கவும்.
➧கொல்லம்-08:20 am(புதன்) காலை
➽எர்ணாகுளம்-12:00 am(புதன்) செல்லும்

இந்த ரயிலில் 2 அடுக்கு AC(2AC)-01, 3 அடுக்கு AC(3AC)-02, படுக்கை வசதி(SL)-07, Unreserved பெட்டி(GEN)-02, SLR-02 என மொத்தம் 14 பெட்டிகள் இந்த ரயிலில் உள்ளன.இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு விரைவில் தொடங்கும்.