Thiruvappur Railway Gate Flyover has been a long-standing demand of the Pudukkottai town.

742

இன்று (03/08/22)

திருவப்பூர் ரயில்வே கேட் மேம்பாலம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற தங்களின் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்..


➽புதுக்கோட்டை நகரில் திருவப்பூர் ரயில்வே கேட் அமைந்துள்ள இடத்தில் மேம்பாலம் அமைக்கக் கோரியும்,

➽ ராமேஸ்வரம் – பனாரஸ் விரைவு ரயில்(22535)

➽ ராமேஸ்வரம் -அயோத்தியா காண்டோன்மென்ட் -ராமேஸ்வரம் “ஷ்ரத்தா சேது” விரைவு ரயில்(22613/14)



➽அஜ்மீர்-ராமேஸ்வரம் “ஹம்சபார்”விரைவு ரயில்(20973) ஆகிய ரயில்களுக்கு புதுக்கோட்டையில் நிறுத்தம் வேண்டியும் நமது பாராளுமன்ற உறுப்பினர்
திரு. M.m. #அப்துல்லா அவர்கள் இந்திய ரயில்வே வாரியத் தலைவர் அவர்களைச் சந்தித்து மனு அளித்துள்ளார்!