அன்பு ஒன்று தான் அனாதை இல்லை

407

உறவுகள் இருந்தும் யாரும் அடக்கம் செய்ய முன் வராத காரணத்தால் காவல்துறை உதவியுடன் நல்ல முறையில் பட்டுக்கோட்டை கலாம் நண்பர்கள் சார்பாக அடக்கம்செய்யப்பட்டது.

தஞ்சை மாவட்டம் (பட்டுக்கோட்டை) சேதுபாவசத்திரம் பகுதியை சேர்ந்தவர் திருமதி .காளியம்மாள் என்பவர் சுமார் 15 வருடங்களுக்கு மேலாக மல்லிப்பட்டிணம் கடற்கரை பகுதியில் தங்கி கருவாடு வியாபாரம் செய்து வந்துள்ளார் கடந்த 4 வருடங்களாக வயிற்றுப் பகுதியில் புற்றுநோய் சிகிச்சை பெற்று வந்துள்ளார் .கடந்த 20/07/2022 மயங்கிய நிலையில் கிடந்தவரை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்து சிகிச்சை பெற்று வந்துள்ளார் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார் .இன்று 63 வது கர்மா உறவுகள் இருந்தும் யாரும் அடக்கம் செய்ய முன் வராத காரணத்தால் காவல்துறை உதவியுடன் நல்ல முறையில் அடக்கம் செய்யப்பட்டது

அன்பு ஒன்று தான் அனாதை இல்லை

– நன்றி பாலமுருகன் அண்ணா