பண மோசடி: ஆரம்ப சுகாதார நிலைய உதவி கணக்காளர் கைது

375

புதுக்கோட்டை: பண மோசடியில் ஈடுபட்டதாக நச்சாந்துப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய உதவி கணக்காளர் சுகன்யா கைது

தேசிய கிராமப்புற சுகாதார திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் சம்பளத் தொகை ரூ.11.31 லட்சம் மோசடி வட்டார மருத்துவ அலுவலர் மனோஜ் கையெழுத்தை போலியாக பதிவிட்டு பண மோசடி செய்ததாக சுகன்யாவை கைது செய்தது

மருத்துவர் மனோஜ் புகாரின் பேரில் சுகன்யாவை கைது செய்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை