மா.பொ.சி திரைப்படத் துவக்க விழா

722

அறந்தாங்கி ஹோட்டல் சாமி V லேண்ட்மார்க்ஸில் நடைபெற்ற திரைப்படமா.பொ.சி திரைப்படத் துவக்க விழா

இயக்குனர், நடிகர் திரு. போஸ் வெங்கட் அவர்கள் எழுதி இயக்கும் விமல் நடிக்கும் மா.பொ.சி திரைப்படத் துவக்க விழாவில் மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் திரு எஸ்.ரகுபதி மற்றும் மாண்புமிகு விளையாட்டுதுறை அமைச்சர் சி.வ.வீ.மெய்யநாதன் அவர்கள் கலந்து கொண்டு திரைப்படத் தயாரிப்பினை தொடங்கிவைத்தார்,


இந்நிகழ்வில் திரைப்படத் தயாரிப்பாளர் திரு. M.சரவணன் – திரு. T.சரவணன் தயாரிப்பாளர்கள், S FOCUSS PRODUCTION, தயாரிப்பாளர் S.சிராஜ் மற்றும் படக்குழுவினர் உள்ளிட்ட படக்குழுவினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.