தமிழ்நாடு அரசு வேளாண்மை-உழவர் நலத்துறை

283

பி.எம் கிசான் நிதி ரூ 6000/- தொடர்ந்து பெற தங்களது ஆதார் எண்ணுடன் இணைந்த போன் நம்பரை இ.சேவை மையத்தில் நேரடியாக சென்று EKYC மூலம் பதிவை புதுப்பிக்க வேண்டும்.

தேவையாண ஆவணங்கள்
1.வங்கி பாஸ் புக்
2.ஆதார் அட்டை |
3.போன் எண் (ஆதார் எண்ணுடன் இணைந்தது)

வேளாண்மை இணை இயக்குனர் புதுக்கோட்டைதொடர்புக்கு
வேளாண்மை உதவி இயக்குனர் : 91589983601.
வோாண்மை அலுவலர் எண்: :9767570876.
துணைவேளாண்மை அலுவலர் எண்: 6389185574.
உதவி வேளாண்மை அலுவலர் எண்:
8870343245, 9047522635, 8940548952,
9688308796, 9080561934.

வேளாண்மை உதவி இயக்குனர் திருவரங்குளம்