நாளை மின் தடை

1358

2082022 அன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை புதுக்கோட்டை 110 /22 கேவி/ நகரியம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து

மின்விநியோகம் செய்யப்படும் கீழராஜ வீதி, நிஜாம் காலனி,மார்த்தாண்டபுரம், சத்தியமூர்த்தி நகர், அசோக் நகர், கலிப் நகர் மருப்பிணீரோடு, திருவப்பூர் திருக்கோகர்ணம், திலகர் திடல், செல்லப்பா நகர், அம்பாள்புரம், அடப்பன் வயல், காமராஜபுரம், போஸ்ட் நகர், கணேஷ் நகர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரியம் அறிவிப்பு.