மீண்டும் மன்னார்குடி⇋மானாமதுரை ரயில்!

2922வரும் 30/07/22 முதல்
06830/28 மானாமதுரை-திருச்சி-மன்னார்குடி டெமு ரயில் இயங்கவுள்ளது!

➽மானாமதுரை-02:15 pm (புறப்படும் நேரம்)
➧சிவகங்கை- 02:37 pm
➧தேவகோட்டை ரோடு- 03:14 pm
➧காரைக்குடி- 03:27 pm
➧புதுக்கோட்டை-04:15 Pm(மாலை)
➧கீரனூர்- 04:37 pm
➧திருச்சி-05:30/05:45 pm
➧பொன்மலை-05:54 pm
➧திருவெறும்பூர்- 06:02 pm
➧அய்யனாபுரம்-06:16 pm
➧பூதலூர்- 06:22 pm
➧தஞ்சாவூர்- 06:43 pm
➧அம்மாபேட்டை -07:08 pm
➧நீடாமங்கலம்- 07:30 pm
➧மன்னார்குடி- 08:15 pm (சேரும் நேரம்)

வரும் 31/07/22 முதல்
06827/29 மன்னார்குடி-திருச்சி-மானாமதுரை டெமு ரயில்(தினசரி) இயங்கவுள்ளது!
➽மன்னார்குடி- 06:30 am (புறப்படும் நேரம்)
➧நீடாமங்கலம்- 06:50 am
➧அம்மாபேட்டை -07:07 am
➧தஞ்சாவூர்- 07:50 am
➧பூதலூர்- 08:14 am
➧அய்யனாபுரம்-08:20 am
➧திருவெறும்பூர்- 08:39 am
➧பொன்மலை-08:52 am
➧திருச்சி-09:10/10:15 am
➧கீரனூர்- 10:41 am
➧புதுக்கோட்டை-11:02 am (காலை)
➧காரைக்குடி-11:50 am
➧தேவகோட்டை ரோடு- 12:02 pm
➧சிவகங்கை-12:33 pm
➽மானாமதுரை-01:20 pm (சேரும் நேரம்)

மேலே குறிப்பிட்டுள்ள ரயில் நிலையங்கள் மட்டுமல்லாது பனங்குடி, கல்லல், கோட்டையூர், செட்டிநாடு, திருமயம், வெள்ளனூர், குமாரமங்கலம், சோளகம்பட்டி, ஆலக்குடி,குடிகாடு, சலியமங்கலம், கோயில்வெண்ணி உள்ளிட்ட ரயில்நிலையங்களில் நின்று செல்கின்றன.

மேற்கண்ட ரயில் நிலையங்களுக்கு பயணிக்க புதுக்கோட்டை ரயில் நிலையத்திலேயே நேரடியாக டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம்.

இது குறித்த விரிவான அட்டவணை மற்றும் கட்டண விவரம் விரைவில் நமது குழுவில் பதிவிடப்படும்.

தகவல் :Pudukkottai Rail users