சதுரங்க ஒலிம்பியாட் ஜோதி விழிப்புணர்வு பேரணி

321

இந்தியாவில் முதல்முறையாக சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இருந்து கலைஞர் கலைக்கல்லூரி KKC வரை மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது முடிவில் ஹீலியம் கேஸ் பலூன்கள் பறக்க விட்டு மக்களுக்கு இந்த ஒலிம்பியாட் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

சதுரங்க ஒலிம்பியாட் ஜோதி விழிப்புணர்வு பேரணி
ஹீலியம் கேஸ் பலூன்

இந்நிகழ்வை மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் அண்ணன் எஸ்.ரகுபதி அவர்கள் கொடியேசத்து துவக்கி வைத்தார், மதிப்புமிகு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி கவிதா ராமு இஆப அவர்கள் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தார், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் .வை. முத்துராஜா புதுக்கோட்டை மாவட்ட பொறுப்பாளர் வழக்கறிஞர் கே .கே. செல்லபாண்டியன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்…

பெரிய செஸ் போர்டில் செஸ் விளையாடுதல்