நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு

1365

நாளை மின் பராமரிப்பு காரணமாக ஆலங்குளம் ஹவுசிங்யூனிட்,சார்லஸ் நகர், புதிய பேருந்து நிலையம், சாந்தநாதபுரம், கோர்ட்டு வளாகம், திருவள்ளுவர் நகர்,கலிப் நகர்,நியூ கோல்டன்நகர், மறுப்பினி ரோடு, டைமண்ட் நகர், லாரி மார்க்கெட், சந்தப்பேட்டை, தெற்கு ராஜவீதி,மேல4 ம் வீதி, தெற்கு 3ம் வீதி, 2ம்வீதி, கீழ ராஜவீதி, கீழ 2ம் வீதி, கீழ 3ம் வீதி, கீழ 4ம் வீதி, மார்த்தாண்டபுரம், நிஜாம் காலனி,அய்யனார்புரம், காந்திநகர்,

உசிலங்குளம்,அசோக்,சின்னப்பா நகர், சத்தியமூர்த்தி நகர், திருக்கோகர்ணம், கோவில்பட்டி, புதுத்தெரு, அண்ணாநகர்,தொண்டைமான் நகர், அடப்பன்வயல், அம்பாள்புரம், திலகர் திடல், பழனியப்பா கார்னர்,செல்லப்ப நகர், பிருந்தாவனம்,வடக்கு 2-வடக்கு 3, காமராஜபுரம், போஸ் நகர் ஆகிய மின்சாரம் இருக்காது |

புதுக்கோட்டை மின் பகிர்மான நிலையம் அறிவிப்பு