12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு

442

புதுக்கோட்டை மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான உயர்கல்வி, தொழில்கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கான வழிகாட்டல் பயிற்சி வகுப்பு 29.06.2022 புதன்கிழமை காலை 09.30 மணி முதல் மாலை 05.30 மணி வரை அன்று ஒருநாள் மட்டும் சிவபுரம், ஜே.ஜே. அறிவியல் மற்றும் கலைக்கல்லூரியில் நடைபெறவுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.