பள்ளித் தேர்வு முடிவுகள்

410

*10-ம் வகுப்பு* *பொதுத்தேர்வில்*
*8,21,994 பேர் தேர்ச்சி*

தேர்ச்சி விகிதம் 90.07%

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 17,55,998 பேர் தேர்ச்சி



தேர்ச்சி விகிதம் 93.76%
*பிளஸ் 2 தேர்வில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்*
*10ம் வகுப்பில் மாணவர்களை விட மாணவிகள் 8.55% கூடுதல் தேர்ச்சி*

*12ம் வகுப்பில் மாணவர்களை விட மாணவிகள் 5.36% கூடுதல் தேர்ச்சி*

*ஜூன் 24 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெறலாம் – அமைச்சர் அன்பில் மகேஷ்*

9,37,859 பேர் எழுதிய 10ம் வகுப்பு பொது தேர்வில் ஒரே ஒருவர் மட்டுமே ‘#தமிழில்’ முழு மதிப்பெண் பெற்று இருக்கிறார்

*புதுக்கோட்டை மாவட்ட தேர்ச்சி விகிதம்* .

*பத்தாம் வகுப்பு 87.85*

*பன்னிரண்டாம் வகுப்பு 91.5*

*புதுக்கோட்டை மாவட்டத்தில் + 2 பொதுத்தேர்வில் 8 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி.*

*மாங்காடு, சிலட்டூர், தாந்தானி , மண்டையூர் , கீழக்குறிச்சி , மண்ணவேளாம்பட்டி, திருமயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி , லெம்பலக்குடி*

தமிழகத்திலேயே முதல் முறையாக தமிழ் பாடத்தில் ஒருவர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளார்.

திருச்செந்தூர் அருகே காஞ்சி சங்கர அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் ஆறுமுகநேரி பகுதியை சார்ந்த காவலரின் மகள் இந்த சாதனையை படைத்துள்ளார்.

வாழ்த்துகள் தூர்கா 💐