மின் விநியோகம் இருக்காது

810

புதுக்கோட்டை மாவட்டம்
#அன்னவாசல்,இலுப்பூா்,பாக்குடி ஆகிய துணை மின் நிலையத்தில் #செவ்வாய்க்கிழமை (ஜூன் 14-6-22 ) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் #மின் #விநியோகம் #இருக்காது.

அன்னவாசல் துணைமின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான அன்னவாசல் பேரூராட்சிப் பகுதி, செங்கப்பட்டி, காலாடிபட்டி, முக்கண்ணாமலைபட்டி, புதூா், தச்சம்பட்டி, வெள்ளஞ்சாா், கீழக்குறிச்சி, சித்தன்னவாசல், பிராம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மத்தியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் இலுப்பூா் உதவி செயற்பொறியாளா் என். அக்கினிமுத்து தெரிவித்துள்ளாா்.

இதேபோல், இலுப்பூா், ஆலத்தூா், பேயல், கிளிக்குடி, எண்ணை.தளுச்சி,வீரப்பட்டி, வெட்டுக்காடு, மலைக்குடிபட்டி, கொடும்பாளூா் மற்றும் புங்கினிபட்டி, இருந்திராப்பட்டி, பாக்குடி, விளாப்பட்டி, மாங்குடி, மருதம்பட்டி, லெக்கனாம்பட்டி, பையூா், ராப்பூசல் ஆகிய பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.