2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான மூன்றாம் பருவதேர்வுமற்றும் ஆண்டு இறுதித் தேர்வு நடத்துவதற்கானவழிகாட்டுதல்கள்
1. 1 முதல் வரைஉள்ளவகுப்புகளுக்கு மூன்றாம் பருவதேர்வு 7 60 மதிப்பெண்களுக்கும் 8 ஆம் வகுப்பிற்கு 100 மதிப்பெண்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வும் நடத்தப்படவேண்டும்.
2.1 முதல் 7 வரை உள்ள வகுப்புகளுக்கு CCE மதிப்பீட்டுமுறைப்படி மதிப்பீடு செய்யவேண்டும்.
FA(a) – 20 மதிப்பெண்கள்.
FA(b) -20 மதிப்பெண்கள்.
SA 60 மதிப்பெண்கள்.
3. கொரோனா தடுப்பு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தேர்வுகள் நடத்தப்படவேண்டும்.
4. தேர்ச்சி அறிக்கையினை 20.05.2022க்குள் வட்டாரக் கல்வி அலுவலர்களிடம் ஒப்புதல்பெறவேண்டும்.