வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்!

510

மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியில் பச்சைப்பட்டு உடுத்தி தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்!

படம் : Stalin Photography

பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த கள்ளழகர் வைகை ஆற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்.

படம் : Stalin Photography

கொரோனா குறைவால் 2 ஆண்டுக்கு பின் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடந்தது; பச்சைப்பட்டில் வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளினால் மும்மாரி பெய்து விவசாயம் செழிக்கும் என்பது நம்பிக்கை

படம் : guna amuthan Photography

பக்தர்கள் ஆடி, பாடி தண்ணீர் பீய்ச்சி அடித்து கள்ளழகரை வரவேற்றனர்

படம் : guna amuthan Photography